{
  "select-user-type.who_you_are": "நீங்கள் யார்? (இதில் ஒன்றைத் தேர்வு செய்க. வேண்டுமானால் பின்னர் நீங்கள் இதை மாற்ற முடியும்)",
  "select-user-type.driver": "ஓட்டுநர்",
  "select-user-type.passenger": "பயணி",
  "request-phone.type_your_phone": "உங்கள் தொலைபேசி எண்ணை எங்களுக்கு அனுப்புக. உங்கள் அனுமதியின்றி நாங்கள் இதைப் பகிர்வதில்லை.",
  "request-phone.button_text": "எண்ணை அனுப்புக",
  "request-phone.all_set": "👌 இவ்வளவு தான்! இப்போது நீங்கள் ஆர்டர் செய்யலாம்!",
  "passenger-index.choose_taxi_type": "எந்த வகையான வாடகை வண்டி உங்களுக்கு வேண்டும்?",
  "passenger-index.car": "🚗 கார்",
  "passenger-index.motorbike": "🏍 ஆட்டோ",
  "passenger-index.s": "🔧 விருப்பங்கள்",
  "passenger-index.error_only_known_type": "புரியாத தேர்வு, தயவு செய்து ஆட்டோ, கார், விருப்பங்கள், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்க.",
  "passenger-request-location.provide_location": "அருகில் உள்ள ஓட்டுநர்களைத் தேட, உங்கள் இடத்தைப் பகிர்ந்து கொள்க.",
  "passenger-request-destination.provide_destination": "நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்? தயவு செய்து முழுதும் சரியான தெரு விலாசத்தை டைப் செய்யவும் (ஜி.பி.எஸ் நேவிகேட்டர் அந்த விலாசத்தை சுலபமாகப் புரிந்து கொள்வதற்காக), அல்லது அந்த இடத்தை விவரிக்கவும்.",
  "order-submitted.order_submitted": "⏳ ஓட்டுநர்களைத் தேடுகிறோம்... சவாரிக்கு கிடைத்துவிட்டால், கீழுள்ள பொத்தானை அழுத்தவும் 👇",
  "order-submitted.cancel": "தேடலை முடிக்கவும்",
  "order-submitted.error_incorrect_input": "தெரியாத தேர்வு. மீண்டும் முயல்க.",
  "order-cancelled.order_cancelled": "👌 நன்றி, ஓட்டுநர் தேடல் முடிந்தது.",
  "driver-select-vehicle-type.select": "வாடகை வண்டியின் வகையைத் தேர்வு செய்யவும்.",
  "driver-select-vehicle-type.motorbike": "🏍 ஆட்டோ",
  "driver-select-vehicle-type.car": "🚗 கார்",
  "driver-select-vehicle-type.error_only_known_type": "தெரியாத தேர்வு. தயவு செய்து ஆட்டோ அல்லது கார் தேர்வு செய்யவும்.",
  "driver-explain-checkins.text": "இதோ ஆயிற்று, இதையும் கவனிக்கவும்: நாங்கள் உபயோகிக்கும் டெலிக்ராம் ஸாஃப்டவேர் நீங்கள் இருக்கும் ஜி.பி.எஸ் இடத்தை உடனுக்குடன் தெரிவிப்பதில்லை. எனவே ஒவ்வொரு முறை நீங்கள் இடம் மாறும் போதும் பதிவு செய்க. அல்லது நீங்கள் புது ஆர்டர் எடுக்கத் தயார் என்றால் ஒவ்வொரு மணி நேரமும் இதில் பதிவு செய்யவும். இது உங்கள் அருகில் உள்ள பயணிகளைக் காட்ட உங்களுக்கு உதவும். \"மேலும்\"ஐ க்ளிக் செய்க.",
  "driver-explain-checkins.next": "மேலும்",
  "driver-request-location.provide_location": "உங்கள் இடத்தைப் பகிர்ந்து கொள்க, பயணிகள் உங்களைக் கண்டுபிடிக்க உதவும்.",
  "driver-explain-whats-next.text": "இவ்வளவு தான்! அருகில் உள்ள பயணிகளும் ஆர்டர்களும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த ஸாஃப்ட்வேரைத் (app) தொடர்ந்து ரன் செய்க. ஒவ்வொரு மணி நேரமும் சரி, வேறு இடம் போகும் போதும் சரி இதில் பதிவு செய்யவும். \"மேலும்\"ஐ க்ளிக் செய்க.",
  "driver-explain-whats-next.next": "மேலும்",
  "driver-index.checkin": "📍 பதிவு செய்க",
  "driver-index.mute": "🔕 தெரியப்படுத்த வேண்டாம்",
  "driver-index.unmute": "🔔 தெரியப்படுத்துக (நல்ல தேர்வு)",
  "driver-index.settings": "🔧 விருப்பங்கள்",
  "driver-index.unknown_choice": "தெரியாத தேர்வு. தயவு செய்து மீண்டும் முயற்சி செய்க.",
  "driver-mute.mute_ok": "⚠️ ஆனால் ‘தெரியப்படுத்துக’வை நீங்கள் தேர்வு செய்யும் வரை உங்கள் அருகில் உள்ள பயணிகள் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்க.",
  "driver-unmute.unmute_ok": "‘தெரியப்படுத்துக’வை தேர்வு செய்துள்ளீர்கள். உங்கள் அருகில் உள்ள பயணிகள் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும். ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும், நினைவில் கொள்ளவும்.",
  "driver-checkin.provide_location": " உங்கள் இடத்தைப் பகிர்ந்து கொள்க, பயணிகள் உங்களைக் கண்டுபிடிக்க உதவும்.",
  "driver-checkin.ok": "👌 பதிவுக்கு நன்றி! ஒவ்வொரு மணி நேரமும் அல்லது உங்கள் இடம் மாறும் போதும் மீண்டும் பதிவு செய்க! மேலே காண்கிற இடம் சரியானதா? இல்லை என்றால், மீண்டும் பதிவு செய்து விட்டு காகித க்ளிப்பை அழுத்தவும் (பொத்தானை அமிழ்த்துவதற்குப் பதிலாக).",
  "driver-order-new.new_order": "🔔 புதிய ஆர்டர்!",
  "driver-order-new.distance": "பயணியின் தொலைவு: ~%s. பயணியின் இடம் (பெரிதாக்க க்ளிக் செய்க):",
  "driver-order-new.from": "பயணி இங்கு இருக்கிறார்: %s",
  "driver-order-new.to": "பயணி செல்ல வேண்டிய இடம்: %s",
  "driver-order-new.price": "பயணி செலுத்த விரும்பும் பணம்: %s (இந்தியாவில் ரூபாய்)",
  "driver-order-new.call_to_action": "கீழே தேர்வு செய்க 👇 அல்லது வேண்டாம் என்றால் விட்டு விடுக",
  "driver-order-new.send_my_number": "எண்ணை அனுப்புக",
  "driver-order-new.set_my_price": "என் விலை",
  "driver-order-new.price_not_set": "பயணி விலையைத் தேர்வு செய்யவில்லை. உங்கள் விலையைத் தெரிவிக்க வேண்டும்.",
  "metric-distance.km": "%s கி.மீ",
  "passenger-request-price.set_price": "இதில் பயணிகள் தங்கள் விலையைத் தெரிவிக்கலாம் 😉 உங்கள் விலையைத் தெரிவிக்கவும் (இந்தியாவில் ரூபாய்). சவாரிக்கு எவ்வளவு பணம் கொடுக்க விரும்புகிறீர்கள்? (தெரியவில்லை என்றால் \"0\" (பூஜ்யம்) என்று எழுதவும்)",
  "passenger-request-price.should_be_numeric": "ஓ! விலை எண்களில் இருக்க வேண்டும் (இந்தியாவில் ரூபாயில்)! உதாரணத்திற்கு: \"30\". மீண்டும் முயற்சி செய்க!",
  "passenger-request-price.on_timeout": "அதிக நேரம் காத்திருப்பது போல் தெரிகிறது? மன்னிக்கவும். சவாரிக்கு கிடைக்கவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்ய வேண்டுகிறோம்.",
  "passenger-contact-new-number.message": "🔔 {{driver}} உங்கள் விலையை ஒப்புக் கொண்டுள்ளார்! ஒட்டுநர் தொலைவு ~{{distance}}. உங்கள் ஆர்டரை அவருக்கு உறுதி செய்ய அவரைக் கால் செய்ய வேண்டும்:",
  "driver-order-set-price.set_price": "உங்கள் விலையைத் தேர்வு செய்யவும் (இந்தியாவில் ரூபாயில்). விலைக்கான காரணங்களை எழுதலாம். உதாரணமாக: \"40, ஏனென்றால் பாலம் ரிப்பேர்\" அல்லது, \"ட்ராஃபிக் இல்லை என்றால் 30\"",
  "passenger-contact-driver-price.message": "🔔 ⚠️ {{driver}}-உடைய விலை: \"{{price}}\". ஒட்டுநர் தொலைவு ~{{distance}}. உங்கள் ஆர்டரை அவருக்கு உறுதி செய்ய அவரைக் கால் செய்ய வேண்டும்:",
  "passenger-verify-location.verify_location": "மேலே வரைபடத்தைக் காண்க. (பெரிதாக்க க்ளிக் செய்க), இந்த இடம் சரியாக இருக்கிறதா?",
  "passenger-verify-location.try_with_paperclip": "உங்கள் இடத்தை தெரியப்படுத்த காகித க்ளிப்பை அழுத்துக, அதன் பின், இடத்தின் சின்னத்தை அழுத்துக.",
  "passenger-verify-cash.verify_cash": "எங்களின் ஓட்டுநர்களில் பலர் கார்டை வாங்குவதில்லை. பணமாகக் கட்ட முடியுமா?",
  "passenger-verify-cash.get_some_cash": "🙁 மன்னிக்கவும், சவாரிக்கு உங்களிடம் பணமாக இருக்க வேண்டும். பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு மீண்டும் முயற்சி செய்க!",
  "driver-request-radius.request_radius": "பயணிகள் எவ்வளவு தொலைவிற்குள் இருந்தால் உங்களால் ஆர்டரை எடுக்க முடியும்? லிஸ்ட்டில் தேர்வு செய்க. 👇 அல்லது எண்ணை டைப் செய்க (10 கி.மீ. வரை).",
  "driver-request-radius.option1": "1 கி.மீ. (~0.6 மைல்)",
  "driver-request-radius.option3": "3 கி.மீ (~1.8 மைல்), (நல்ல தேர்வு)",
  "driver-request-radius.option5": "5 கி.மீ (~3.1 மைல்)",
  "driver-request-radius.should_be_valid": "உங்கள் தேர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. லிஸ்ட்டில் தேர்வு செய்க 👇 அல்லது 1 முதல் 10க்குள் எண்ணை டைப் செய்க.",
  "global.location_button_text": "இடத்தை அனுப்புக",
  "global.default_options_message": "கீழுள்ள லிஸ்ட்டில் ஒன்றைத் தேர்வு செய்க 👇",
  "global.default_inline_options_message": "பொத்தானை அழுத்துக 👇 அல்லது வேண்டாம் என்றால் விட்டு விடுக",
  "global.replied_to_order": "✔️ இந்த ☝️ ஆர்ட்ருக்கு பதில் அனுப்பியுள்ளீர்கள். பயணியின் உறுதி செய்யும் ஃபோன் காலை எதிர்பார்க்கவும்",
  "global.yes": "ஓகே",
  "global.no": "இல்லை",
  "global.error_try_again": "ஓ! இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க.",
  "global.error_location": "ஓ! இந்த இடத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள ஜி.பி.எஸ் இடத்தை அனுப்ப பொத்தானை அல்லது பேப்பர் கிளிப்பை அழுத்துக.",
  "global.driver": "ஒட்டுநர்",
  "global.phone": "☎️ %s",
  "__locale__": "ta",
  "__eof__": "__eof__"
}
